head

Against for Muslims in Delhi violence

 தொடர்ந்து டெல்லியில் முஸ்லிம்கள் களுக்கு  எதிராக வன்முறை அதிகரித்து வருகிறது.

09.08.2020 அன்று  நாளிதழில் வெளிவந்த செய்தியில்  இருபிரிவினர் இடையே தகராறு என்று கூறி  முஸ்லிம்களின் வீட்டினுள் நுழைந்து அவர்களிடம் அத்து மீறியது மட்டுமல்லாமல்


வீட்டிலுள்ள பெண்களிடமும்   தவறாக அணுகுகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்கள்.Source: IE Delhi 08.08.2020



இது Delhi sultanpur  என்னும் இடத்தில் நடந்துள்ளது .  பாஜக அரசு ஆட்சி பொறுப்பில்  பொறுப்பேற்ற திலிருந்து பல கொடுமைகள் முஸ்லிம்களின் மேல் பல  வன்முறைகள கட்டவிழ்த்து விடப்பட்ட வண்ணம் உள்ளது.Source: IE Delhi 9.08.2020




இதுமட்டும் அல்லாமல்.   பல இடங்களில் முஸ்லிம்களின் மேல் மீண்டும் பசு புரோம்புக்குகளும் மற்றும். Jsr. என்று கூற சொல்லி 

கொடுமைப் படுததப் படுவதும்  

நடந்த வண்ணம் இருக்கையில் 

இதைப் பற்றி சிந்திக்க  முஸ்லிம் கட்சிகளுக்கு. நேரமே இல்லை.



Asadduddin owaisi மட்டும் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.


Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD