head

கல்லூரி இறுதி பருவத்தேர்வு அட்டவணை

 இதற்கு முன்பு தமிழக அரசாங்கம் அரியேறு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு செய்தது.





இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தாமல் சான்றிதழ் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


புறநா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்பது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் துணைவேந்தரின் கருத்துக்களை கேட்ட பின் அது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை தர உயர்கல்வி செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறினார்

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD