சென்ற வருடம் மார்ச் 15 2019 அன்று பிராண்டட் என்பவன் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற பள்ளிவாசலில் உள்நுழைந்து அங்கே தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்களை அங்கு வந்த நபர் ஒருவர் தனது துப்பாக்கிகளைக் கொண்டு 51 நபர்களை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் தற்போது நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது அவர்மீது வெளியே வர முடியாத அளவுக்கு சட்டங்கள் பாய்ந்துள்ளது.
அவர் மீது 51 குற்ற வழக்குகள் மற்றும் 40 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் ஒரு தீவிரவாத தாக்குதல் வழக்குகளும் சேர்த்து அவரை மரண தண்டனையை கைதியாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆகும் அப்பொழுது தனது கண்டனக் குரல்களை பதிவு செய்துள்ளார்.
இதுபோன்று நிகழ்வுகள் நிகழாவண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டால் ஒழிய இதுபோன்ற சம்பவங்களை துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.


0 Comments