பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் பிரசாந் த் பூஷனுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது இது உச்ச நீதிமன்றத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும் மற்றும் இது நீதிமன்றத்தை அவமதித்த செய -லாகும் என கருத்துக் கூறியுள்ளனர்.
அது அதுமட்டுமின்றி மேலும் மன்னிப்பு கேட் க. பிரசாந்த் பூஷண் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரசாந்த் பூஷன் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என பேட்டி அளித்துள்ளார்.
தான் அரசியல் சாசன சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு கருத்து தெரிவித்துள்ளதாகவும் தனக்கு எது வரம்பு என தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இதுத் தொடர்பான செய்தி:Click this


0 Comments