head

Upsc jihad hindutva hate speech

இப்பொழுது இந்த இந்துவா மற்றும் Rss அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்பொழுது முஸ்லிம்களின் வேலை வாய்ப்பில் 
வாய் வைக்க தொடங்கி விட்டார்கள்.






Upsc என்ற அமைப்பு IAS,IPS,IFS  போன்ற பல்வேறு மத்திய வேலைகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது.
அதாவது இதில் 2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



இது பொறுக்காத இந்துத்துவவாதிகள் அதில் ஜாமியா மிலியா இஸ்லாமியா வில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களின் ஜாமியா ஜிகாத் மற்றும் யுபிஎஸ்சி ஜிஹாத் என்றும் ட்விட்டரில் சுதர்சன் நியூஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சங்கி.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


அதாவது ஊடுருவல் காரர்களுக்கு எவ்வாறு இந்த யுபிஎஸ்சி தேர்வு அவர்களுக்கு கிடைத்தது.
இதற்கான புரோமோ அவையும் அவர் அந்த நபர் வெளியிட்டு ட்விட்டரில் மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்ட பின்பு இதனை மூடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உடன் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.



இதுபற்றி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள நஜ்மா 
Akhtar கூறுகையில் அந்த சுதர் சன் நியூஸ் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.

ஜாமியா ஜாமியா மிலியா கோசிங் அகடமி இதில் பட்டியலினத்தவர்  மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது இதில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள்.
இன்றைய ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகமானது மத்திய கல்வி துறை அமைச்சகம் வெளியிட்ட 40 பல்கலைக்கழகங்களில் ஜேஎன்யூ மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இவற்றை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.



இதை ட்விட்டரில் பதிவிட்ட அவரின் பெயர் சவான் கே
Twitter account:. Twitter account


For more updates click the bell icon





Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD