அதாவது வங்கதேசத்தில் வசித்து வரும் நபீஸ் என்பவருக்கும் வட
சென்னையில் வசித்து வரும் வடமாநில தொழிலதிபர் (ஹிந்து) மகளான இவர் லண்டனில் படிக்க ச் சென்ற பொழுது
அங்கு வங்க தேசத்தைச் சேர்ந்தவ ருக்கும் இவருக்கும் காதல் தொடர்ந்த தாகவும் பின்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பெண் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக அந்தப் பெண் கூறியதாக
அந்தப் பெண்ணின். பெற்றோர்
சென்னை மத்திய குற்றப்பிிவு அதி காரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இது வெளிநாடு சேர்ந்த விவகாரம் என்பதால் NIA வழக்கை ஏற்று
கொடன்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்பு இதற்கு உதவியதாக நபீஸ் , அவரது தந்தை பெயர் சர்தார் செகாவத் உசேன்,யாசிர் கித்தி ,
நவுமான் அலி கான், மற்றும் ஜாகிர் நாயக் இவர்கள் அனைவர்கள் மீதும்
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்
120
பி,
294
(பி),
363,
364
ஏ,
368,
370,
384
மற்றும்
506 ஐ
ஆகிய
எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் NIAஈடுபட்டுள்ளதாகவும்
கூறப்படு கிறது.
பின்புலம்:
சுமத்தி இருக்கிறது.
அதனால் அவர் இந்திய நாட்டை விட்டு வெளியேறி தற்போது மலேஷியா வில் உள்ளார்.
ஆனால் இதற்கு முன்பு இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜை ஷங்கர் அவர்கள்
ஜாகிர் நாயக் கை இந்தியாவிடம்
ஒப்படைக்கும் படி கேட்டுள்ளார்.
ஆனால் இதற்கு அப்போதைய மலேஷியா
பிரதமர், மாஹாதிர் முஹம்மது
மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இந்த செய்தியை மாலை முரசு நாளிதழில் எப்படி வெளியிடப்பட்டிருக்கிறது.
என்பதை நீங்கள் படித்து தெரிந்துக்
கொள்ளுங்கள்.
மாலை முரசு: 25/08/2020




0 Comments