head

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் இறந்தார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்கள்.


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அவர் தற்போது இறந்துவிட்டார் என செய்திகள் கிடைத்துள்ளது.

இதற்கு தமிழகம் முதலமைச்சர்திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரணாப் முகர்ஜி அவர்களின் இறப்பு இந்தியாவிற்கே பேரிழப்பு என அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மேலும் இதற்கு முன்னர் வந்த செய்தி:https://ruminnews.blogspot.com/2020/08/pranav-mukherjee-is-not-dead-abhijit.html

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD