head

ஸ்வீடன் கலவரத்திற்கு காரணம்

ஸ்வீடன் நாட்டில் குரானை எரித்ததால் molmo என்ற நகரில்
கடந்த வெள்ளிக்கிழமை கலவரம் ஏற்பட்டது.



ஸ்வீடன் நாட்டில் பல நாடுகளிலிருந்து வந்த அகதிகள் தங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக ஒரு வலதுசாரி அமைப்பு பல வெறுக்கத் தக்க செயல்களை செய்து வருகிறது.

அந்த கட்சியின் பெயர்

Danish party, Stram Kurs 

இந்த நபர்தான் குர்ஆன் எதிர்ப்பு மற்றும் குர்ஆனை அழிக்க வலதுசாரி அமைப்புகளின் தலைவராக இது மாதிரியான போராட்டங்களை தனது ஆதரவாளர்களுடன் நடத்தி வருகிறார்.

இவருக்கு இதற்கு முன்பே இவ்வாறான வெறுக்கத்தக்க செயல்களின் காரணமாக சிறை தண்டனை வழங்கப்பட்டது.





ஆனால் தற்போது இவரின் ஆதரவாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்துள்ளனர்.


மேலும் அதே இடத்தில் குவிந்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களில் சில வன்முறையில் வெடித்ததாக அந்த நாட்டில் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD