head

சீனா ஏவுகணை தாக்கி பரிசோதனை

 சீனா தென் சீனக் கடலில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது வருகிறது.



இந்த பகுதியானது கடல் வழி போக்குவரத்து போக்குவரத்திற்கு மிகவும் அத்தியாவசியம் மற்றும் வணிகம் அதிகம் நடக்கும் கடல்வழி போக்குவரத்து ஆகும்.



இதனால் சீனா இதனை சொந்தம் கொண்டாடி வருகிறது.


இந்த நிலையில் சீனா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் அணு ஆயுதக் கப்பல்களை யூனியன் கடற்படைத் தளத்தில் நிறுவி வருகிறது வருகிறது.


இந்த நிலையில் சீனா டி20 மற்றும் டி எஃப் 21 ரக ஏவுகணைகளை தாக்கி நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.





இதற்கு அமெரிக்காவின் முப்படை தளத்தின் தலைமையகமான பென்டகன் இதுகுறித்து கூறியது என்னவென்றால், தென்சீனக் கடலில் சீனாவின்ஆதிக்கம் கொண்ட மனப்பான்மை ஆனது அந்த பிராந்தியத்தில் நிலையான தன்மையை மிகவும் கேள்விக்குறியாக்கி வருகிறது.



மேலும் இது குறித்த முழு தகவல் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கஙசஞடணதநபமயரலவழளறன

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD