head

காஷ்மீரில் பிடிபி கட்சி தலைவர்கள் கைது

 காஷ்மீரில் பிடிபி கட்சி தலைவர்கள் கைது.




காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியேயும் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அதிகாரிகள் என அனைத்து கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியினர் பிடிபி காஷ்மீரில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடத்த முயன்றனர் ஆனால் போலீசார் அதனை தடுத்து தலைவர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD