உச்சநீதிமன்றத்தில் சசிவில் வழக்கறிஞர பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளது.
அதாவது பிரசாந்த் பூஷன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்
இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இவருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தண்டனை வழங்குவதை உறுதி செய்துள்ளது ஆனால் தற்பொழுது பி ஜே ஆர் என்னும் ஒரு அமைப்பு இவரும் இவரின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
யார் இந்த பிரசாந்த் பூஷன் ஏன் அவமதிப்பு வழக்கு?
அவர் தனது ட்விட்டர் பதிவில் இந்த படத்தை பதிவிட்டு அதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
மற்றும் மேலும் ஒரு பதிவில் கடந்த நான்காண்டுகளாக ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் உச்சநீதிமன்றத்தின் பங்கும் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
எமர்ஜென்சியை அமல்படுத்தாமல் மக்களின் உரிமை அழிக்கப்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
0 Comments