உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்துப் அது விட்டதாக அவர் மீது உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது இதையடுத்து அவரின் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது மேலும் இவ்வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
உச்சநதிமன்றத்தை அது தனிமனித சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும்.
எதில் ஊழல் என்றாலும் ஒப்புக் கொண்டு விடலாம் ஆனால் உச்சநீதிமன்றம் நீதிமன்றங்களின் தலைமை மற்றும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் மீது இவ்வாறான விமர்சனங்கள் வருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவை மட்டுமன்றி உச்சநீதிமன்ற நீதிபதிகளே இதற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தனர்
12 முன்னாள் நீதிபதிகள் உட்பட 3 ஆயிரம் இளைஞர்கள் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவு.
மேலும் இது குறித்து படிக்க.:shant-bhushan-case-to-cji.html

0 Comments