பிரணாப் முகர்ஜி குறித்து சில தகவல்கள்
1961 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது அரசியல் பயணம் பாதுகாப்புத்துறை வெளியுறவுத் துறை என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் 2012 முதல் 2014 வரை பணியாற்றியுள்ளார்.
இவருக்கு 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் தலையில் அடிப்பட்டது அதற்காக சிகிச்சை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 11 1935 ஆம் ஆண்டு பிறந்தார் இவருக்கு தற்போது 84 வயதாகிறது.
0 Comments