காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பத்தாயிரம் படைவீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற்சங்கப் படை .
துணை இராணுவப் படை ,Ssb போன்ற படைகளையும் திரும்பப் பெறுகிறது.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு ஆயிரம் வீரர்களை திரும்ப பெற்றதுடன் மற்றும் தற்போது பத்தாயிரம் படைவீரர்களை யும் சேர்த்து 11,000 வீரர்களை திரும்ப பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments