பெங்களூருவில் நடந்த கலவரத்தில்
மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலியானார்கள் இதுவரைக்கும் எந்த முஸ்லிம் கட்சியானது கண்டனங்கள் அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்கவில்லை . இது தான் உலக சகோதரத்துவ மா.
அது மட்டும் இல்லாமல் அங்கு கலவரம் நடந்ததற்கான காரணம்:
உத்தரப் பிரதேசம் அயோத்தியில்
அஸ்வமேத யாகம் நடத்தி பிறந்த ராமருக்காக கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனால் அங்கு கோயில் கட்ட. பணிகள். தொடங்கப்பட்டு விட்டன.
முகமது நபிகள் குறித்து தவறாக பதிவிட்டுள்ளார் நவீன். கருத்து மோதல்கள் முற்றியதால் இரவு நடந்துள்ளது.
இதில் கர்நாடக மாநிலத்தின் உள்ள காங்கிரஸ்
Mla அகன்ற சீனிவாசனின் தங்கை மகன் நவீன் இவர் தான் இந்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கலவரத்தில் மாண்டுபோன யசின் பாட்ஷா மற்றும் வாஜித் கான். இருவருக்கும் வயது 20 மட்டுமே ஆகிறது. மற்றும் இன்னொரு நபரும் இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளார்.
போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசனின் விடும் மற்றும் காடு கொண்டன ஹல்லி காவல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.
இதுபோன்ற வன்முறைகள் தடுக்க ப்பட்டால்தான் இந்தியாவில் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும்.
இதற்கிடையில் அங்கு கலவரத்தில் அனுமன் கோயில் ஒன்ரை மனித சங்கிலி மூலம் பாதுகாத்து உள்ளனர்.
காணொளி பதிவு. https://youtu.be/3LcHiT4krdw


0 Comments