head

சிக்குவாரா தாவூத் இப்ராகிம். 24/08/2020

.

Mumbai நிழலுக தாதா வான தாவூத் தை இந்தியா கொண்டுவர இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் எதிரொலியாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்து இந்தியா கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொண்டு இருந்தும் அவை எல்லாம் தோல்வியில் முடிந்த வண்ணம் இருந்தது.

ஆனால் தற்போது பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் அமெரிக்க 26 11 கோபுரத் தாக்குதல் குற்றவாளியான

இசக்கி யூர் ரஹ்மான் லக்வி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார் இவனையும் பாகிஸ்தானில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.


யார் இந்த தாவூத் இப்ராகிம்?

இவருடைய அப்பா ஒரு காவல் அதிகாரி,சிறு வயதிலிருந்தே தந்தையின் சொன்ன கிரிமினல் கதைகளை கேட்டு கடைசியில் அதன் போக்கிலேயே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் தான் இந்த தாவூத் இப்ராகிம்.

மும்பை மாநகரின் நிழல் உலக தாதாவாக உருவெடுத்து பின்னர் டி கம்பெனி என்ற ஒரு கம்பெனியை உருவாக்கி ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பங்களாவைக் கட்டி மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார்.

பின்னர் மும்பை குண்டு வெடிப்பின் காரணமாக இவர் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இவர் மும்பை மாநகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அரசாங்கத்தை அதிர வைத்திருக்கிறார்.


இப்பவும் அரசாங்கத்திடம் சிக்காமல்

இன்றும் ராஜாவாகவே முடிசூட்டி கொண்டு வருகிறார் இந்த தாவூத் இப்ராகிம்.

இஸ்லாமாபாத் தும் இவர் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாடைத் தலைமை இடமாகக்

கொண்டுச் செயல்படும்  fatf என்ற அமைப்பு ஐ நாவின் உத்தரவின் பேரில் இரான் ,வட கொரியா  மற்றும்

பாகிஸ்தானை fatf என்ற அமைப்பு 

Grey list என்ற நிலையில் பட்டியலிட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான்  தற்போது தான் 88 நபர்களுக்கு தடை விதித்துள்ளது.

தற்பொழு தும்.  அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள எந்த நாடுகளும் முன்வரவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD