இஸ்ரேலிடம் இருந்து ஒரு ரூபாய் 7,500 கோடி இஸ்ரேலிடம் இருந்து இரண்டு பால்கன் ரக விமானங்களை வாங்க இந்தியா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உளவு விமானம் வானில் பறந்தபடியே எதிரி நாட்டில் உள்ள போர் விமானங்களையும் போர் தளவாடங்களை கண்காணிக்கும் வல்லமை கொண்டது.
இவை இந்திய விமானப்படையில் ஏற்கனவே 2 பால்கன் விமானம் உள்ளது இது இஸ்ரேலின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.



0 Comments