head

முஹர்ரம் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

முஹர்ரம் ஊர்வலத்தை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



முஹர்ரம் ஊர்வலத்தை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது இதனை அடுத்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாவத் என்பவர் கொடுத்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு நேற்று அபாயம் இருப்பதால் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அனுமதி மறுத்தது.



பூரி ஜெகன்நாத் யாத்திரை

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD