அம்னேஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பானது சர்வதேச அரசு சாரா மனித உரிமைகள் தொடர்புடைய அமைப்பு.
இந்த அமைப்பு டெல்லி கலவரத்தில் நடந்த உண்மைகளை ஆராய அந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவர்கள் வக்கீல்கள் காவல் அதிகாரிகள் சமூக செயல்பாட்டாளர்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு நபர்களை சந்தித்து அவர்களின் நேரடி வாக்கு மூலத்தின் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சரியாக CAAஎதிர்ப்புக் குழுவினர் மீது குறிவைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை துன்புறுத்தியது அம்பலமாகியுள்ளது.
இதற்கும் டெல்லி காவல்துறையினர் உதவியதாக வெளிப்படையாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மேலும் டெல்லி காவல்துறை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல பொருட்களை பொருளாதார ரீதியில் சேதப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை இதற்கு உறுதுணையாக காவல்துறை இருந்தது என்பதை வெளிப்படையாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையை சிலவற்றை இப்போது காண்போம்.
சரியாக டிசம்பர் 15 2019 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா என்ற பல்கலைகழக மாணவர்கள் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் சமூகத்திற்கு எதிராக எந்த பொருளையும் சேத படுத்தவில்லை .ஆனால் டெல்லி காவல்துறையினர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகங்களில் உள்ளே மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் அவர்களின் மீது பல்கலைக்கழக வளாகங்களில் உள்ளேயே சென்று மாணவர்களை தாக்கியதுடன் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
மேலும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுவது என்னவென்றால் ஜனவரி 5 2020 அன்று ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி உள்ளேயே எதிர்ப்புக் குழுவினர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் மாணவர் சங்கத்தின் தலைமையான மாணவி ஆயிஷ கோஸ் அந்த மாணவியும் அதில் தாக்கப்பட்டாள்.
மேலும் பல மாணவர்கள் மீது இரும்பு தடியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த பொழுது அவர்கள் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்ஐஆர் பதிவு செய்யவே மறுத்துவிட்டனர்.
இப்பொழுது கூட ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை
இதனை டெல்லி உயர்நீதிமன்றமும் கடுமையாக விமர்சித்தது.
மேலும் பல ஆதாரங்களுடன் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் பயணிக்கிறது.
__________+
Parvesh verma
Kapil mishra
அதில் பிப்ரவரி 26 க்கு பிறகுஅனுராக் தாக்கூர் பரிவேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா என்ற பாஜக அமைச்சர்கள் உறுப்பினர்கள் முஸ்லிம்களின் மீது கடுமையான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர்.இதனையும் சுட்டிக்காட்டிய ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தேர்தலுக்கு பிறகு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்கிறது.
மேலும் ஜூலை எட்டாம் தேதி ஹிந்துக்களின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது காவல்துறை.
மேலும் இது போன்று பல குற்றசாட்டுகள் உள்ளது.
கலவரத்தில் பல முஸ்லிம்களின் உயிர்கள் பலியாகியுள்ளன.
இதில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலர் கலவரத்திற்கு பின்பு அவர்களை குறிவைத்து வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து போடும்படி பல துன்புறுத்தல்களை டெல்லி காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து கலவரங்களில் இருந்து தப்பித்த ஒருவர் கூறும்போது நாங்கள் டெல்லி அவசர எனன 100 தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களது அழைப்புகளை ஏற்கவே இல்லை.
மேலும் ஒருவர் கூறுகையில் நீங்கள் சுதந்திரம் தானே கேட்டீர்கள் அசாதி அசாதி அசாதி அசாதி இதுதான் உங்கள் சுதந்திரம் என்று இதை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று கலவரங்கள் நிகழும் போது அவசர என்னை அழைத்த மக்களுக்கு அந்த அவசர எண் ணில் பேசிய அதிகாரிகள் கூறியது.
இதனையும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தனது அறிக்கையில் வெளிப்படையாக கூறியுள்ளது.
Sharuk is CAA SUPPORTER?Investigation
இன்றளவும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தர மறுக்கின்ற தில்லி காவல் அதிகாரிகள்:
RAPE AND KILL ANTI CAA SHAHEEN BAGH:. Evidence for your convenience
Evidence by radio:https://youtu.be/gUiqxuPF4i4
முஸ்லிம்களின் மசூதி தாக்கப்பட்டது:அஆஇஈஉஊஎஏஐஒஓஔ
கலவரத்தில் குறிவைத்து தாக்கப்பட்ட மசூதி:
இந்துக்களின் வீடுகளில் அடையாளப்படுத்துவதற்கு அவர்கள் வீட்டின் மேல் காவிநிற கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
மேலும் இதுபற்றி முழு தகவல்களை பெற கீழே உள்ள பிபிசி லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளவும்.
படிப்பவர்களின் நலன் கருதி பல செய்திகள் தொகுக்கப்படவில்லை.







0 Comments