ஆகஸ்ட் 16 இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் எல்லைக்குள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் இந்திய தூதரை அழைத்து கூறியுள்ளது நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லைக் எல்லைக்கோடு பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானும் அத்துமீறி குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.


0 Comments