முஹர்ரம் ஊர்வலத்திற்கு எங்கெங்கெல்லாம் அனுமதி மற்றும் எந்தெந்த மாநிலங்களில் தடை என பார்ப்போம்.
மகாராஷ்டிரா மும்பை உயர்நீதிமன்றம்
வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ் கே கத்த வாளா, மாதவ் ஜம்தார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிலையை கடலில் கரைந்தது போல் முஹர்ரம் ஊர்வலத்திற்கு அனுமதி வேண்டி அனுமதி கோரிய போது நீதிபதிகள் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தனர்.
மேலும் உத்தரபிரதேசத்தில் எந்த மத ஊர்வலத்திற்கு வரும் 31ம் தேதி வரை அனுமதி இல்லை என உத்தரபிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வலத்திற்கு தடை ஏனென்றால் 1990இல் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்கியதைத் தொடர்ந்து மொகரம் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது என்று தினமணி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 Comments