டெல்லி நிஜாமுதீன் தப்லீக் மாநாட்டுக்காக வெளி நாட்டிலிருந்து வருகை புரிந்திருந்த அவர்களை பலிகடாயாகியுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தப்லீக் ஜமாத் மாநாடு என்பதே டெல்லி நிஜாமுதீன் இல் வருடா வருடம் நடைபெறும் ஒரு நிகழ்வாகும் இதற்கு வெளிநாட்டிலிருந்து வரும் முஸ்லிம்கள் அதிகம் உதாரணமாக டான்சானியா டிஜிபி உள்ள நாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்காக வருகை புரிந்து வருவார்கள்.
இந்த ஆண்டு வருகை புரியும் பொழுது. கொரோனா பேரிடரில் சிக்கியுள்ள அவர்கள் மற்றும் ஊடகங்களால் பலிகடா ஆக்கப் பட்டுள்ளனர்.
அவர்களின் மீது குரானா வைரஸ் பரப்பியதாக மும்பை போலீசார் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் மகாராஷ்டிரா போலீஸார் சட்டம், பெறுந்தொற்று சட்டம்,
வெளிநாட்டவர்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள்
ந லவாடாமற்றும் அதிதி தேவோ பவா. உள்ளிட்ட நீதிபதிகள் கூறியதாவது முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருதப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படுவது போல் இந்த தப்லீக் ஜமாத் மீதான வழக்குகளும் அதை குறிக்கப்படுவது ஆகவே உள்ளது.
அதனால் இவர்கள் மதத்தைப் பரப்ப வரவில்லை அவர்களுக்கு தெரிந்த மொழி எல்லாம் அரபு பிரெஞ்ச் ஆகிய மொழிகள் தான்.
மற்றும் இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தி இவர்களை பலியாகியுள்ளனர்.
ஆகையால் இவர்கள் மீது பதிந்து உள்ள வழக்குகளை திரும்பப்பெற மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் இவர்களில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்த நடத்தப்பட்டு உள்ளதாகவும்.
அவர்களில் ஐந்துபேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறி இருந்தனர்.
மேலு
ம் அவர்கள் கூறுகையில் இவர்கள் விசா விதிகளை மீறவில்லை ஆகையால் இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போது எங்கேயும் தங்க இடம் இல்லாததால் பள்ளிவாசல்களில் தங்கியுள்ளதாக மனுதாரர்கள் கூறி இருந்தனர்.




0 Comments