head

தோனி retired முடிவுக்கு வந்தது சகாப்தம்

சர்வதேச போட்டிகளிலிருந்து  டோனி  மற்றும் ரைனா. இருவரும் ஒரே நேரத்தில்  விலகுவதாக அறிவித்துள்ளனர்.  இது தோனியின் ரசிகர்கள் இடையே மிகுந்த மன வருத்தத்தையும் மற்றும் அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சினிமா பிரபலங்கள் மற்றும் பல மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..
தோனியும் ரெய்னாவும் சேர்ந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர்.


இதனையடுத்து பாஜகவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியசாமி தோனியை 20 24 இல் நடைபெறும் தேர்தலில் போட்டியிட சொல்லியுள்ளார் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தோனியை அனைத்து தரப்பினருக்கும்  பிடிக்கும் என்பதாலும் இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD