head

ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக குண்டுவைக்கப் சதி

 நேற்று கைதான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என போலீசாரால் கூறப்பட்ட அபூ சுபியான் 36 என்கிறவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.இவர் நேற்று வெளிநாடு சென்று வந்த பொழுது அவரிடம் வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது பாபர் மசூதியை இடித்து இடித்து ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கம் தற்போது வேலையை தொடங்கியுள்ளது.

இதன் காரணமாகவே அயோத்தியில் உள்ள எதிர்காலத்தில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலை குண்டு வைத்து தகர்க்க மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலமும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.




இதே பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.



இது குறித்து வெளிவந்த செய்திhttps://ruminnews.blogspot.com/2020/08/terrorists-in-delhi-india.html

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD