அரசின் கொள்கை வர்த்தக நிலவரம் ஏற்றுமதி சூழல் ஏற்றுமதி செய்யப்படும் நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது இதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம் இரண்டாம் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளன இந்த வரிசையில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும் ஆடை ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 29 சதவீதம் ஆகும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார்


0 Comments