வசந்த் and co நிறுவனர் மற்றும் காங்கிரஸ் மோ யுமான வசந்தகுமார அவர்கள் இன்று மரணம் அடைந்தார்.
இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பலவேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரவித்துள் ளனர்.
இவர் தன் உழைப்பால் உயர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும்.
மற்றும் மக்களுக்காக பல்வேறு நல்ல அறச் செயல்களை செய்துள்ளார்.
இவர் Corona காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.
நேற்றிலிருந்து மிகவும் ஆழ்ந்த நிலைக்கு சென்று விட்டார்.
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும்.
பாஜகவின் மற்றும் தெலுங்கானாவில் ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இவருக்கு அண்ணன் மகள்.
அவரும் வருத்தத்தில் உள்ளார்.


0 Comments