head

மெகபூபா முப்தி மகள் இல்டிஜ முஃப்தி கண்டனம்

 மெகபூபா முப்தி மகளான இல்டிஜ முஃப்திதனது தாய் ஒரு வருட காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அதற்கு பல முறை பத்திரிகையில் வெளிவந்தை பார்த்திருப்போம்.



வியாழன் அன்று நடந்த அமைதிப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.




இதற்கு இல்டிஜ முப்தி அவர்கள் அமைதிப் போராட்டம் தேசத் துரோகமா என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி காஷ்மீரில் நிறுவனமயமாக்கப்பட்ட அடக்குமுறையின் போலீஸ் ராணுவம் மூலம் வலுக்கட்டாய இயல்பு நிலையை சாதிக்கின்றனர் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகள் மெகபூபா முப்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

அமைதி வழியில் போராட்டமும் தேசத் துரோகமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD