ஒரு நபர் ஆட்சிக்கு தலையாட்ட முடியாது.
மாநில அரசு தேவை என்பதை எதிர்காலத்தில் இருக்குமா என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார் இந்த நாட்டை ஒரு மணியை ஒரு மனிதர் மட்டுமே ஆட்சி செய்து நாமெல்லாம் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருக்கப் போகிறோமா என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார் அவ்வாறு நடப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியதாவது
பெரி வணிகர்களுக்கு ரூபாய் ஓரு லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு வரி சலுகை அளிக்கப்படுகிறது ஆனால் நடுத்தர வகுப்பினர் மற்றும் பெற்ற வங்கி கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப் படுவதில்லை இதுதான் மத்தியிலுள்ள கோடு-பூட்- சர்க்கார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.



0 Comments