உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களைப்பற்றி அவதூறு பரப்பியதாக உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் மீது உச்சநீதிமன்
றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.Photo by Ben ban channel
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து என்று உச்சநீதிமன்றம் வெளியிட்டு அதில் அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னரே வெளியிட்டதாகவும் மற்றும் இதனை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டு மேலும் பிரசாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அபராதத்தை கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கியது.




0 Comments