கீழடியில் தொடர்ந்து ஆறாம் கட்ட ஆய்வு பணி நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் அடுத்தடுத்த தகவல்கள் தமிழனின் முதுபெரும் நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்திகள் கிடைக்கின்றது.
இந்த அகழாய்வு பணியுமா மத்திய அரசின் உதவியில்லாமல் தமிழக அரசே தன் கையில் எடுத்து செய்து வருகிறது.
இதனால் விளையும் பயன் நமது நாகரீகத்திற்கு ஒரு சான்றாக அமையும் மற்றும் நாம் இந்த அகழாய்வு பணியை மேற்கொள்ள பல தடைகளை தகர்த்தெறிந்து உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments