head

data pack rate will high!!!! 1 month rs.300

நட்டத்தில் இயங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் :


இனி வரும் காலங்களில்  இன்டெர்னெட்  பயனர்களுக்கு  ஆச்சர்யம் மற்றும் ஆதீத எரிச்சல்களையும்  ஏற்படுத்தும் என அனைவரும் கவலையில் உள்ளனர்.
அதாவது இனிவரும் காலங்களில் கடன் சுமைகளி குறைப்பதற்கு என்னச்செய்வதென்று  ,செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கும் 
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எடுக்கபோகும் முடிவு என்னாவக இருக்கும் என்று சிந்தித்து  கொண்டிருக்கும் நெட்டிசன்களுக்கு  எதிர்ப்பார்ப்பையும்  மற்றும் அதிர்வலைகளையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில்  நாம் ஏர்டெலின்  நஷ்டம் குறித்துக்காண்போம் :
ஏர்டெல் , ஜயோவின்  வருகையால் மிகசிரமங்களைக்  கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  ஏர்டெலின் நிலவரம் குறித்துக் காணவேண்டி இருக்கிறது. 
ஏர்டெல் சுமார்  92 கால நாட்களில் சந்தித்த  நட்டமானது சுமார் 23,000 கோடி ரூபாய்.
இதற்கு முன்பு  தன்னுடைய ரைட்ஸ்  பங்குகளை விடுவித்ததன்  மூலம் 
தனது 4ஜி     சேவையை  விரிவாக்கிக் கொண்டது. 
விரிவாக்கத்திற்கே  பங்குகளை  விற்க  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியதிதொலைத்தொடர்பு  நிறுவனங்கள்..

அடுத்து இந்தியாவில் கால் பதித்த   வோடபோனின்  நிலமையைப் பற்றிச்
சொல்லாதேவை இருக்காது. ஏனெனில் , அந்நிறுவனத்தின்  தலைமைச்  செயல் அதிகாரியே கூறிவிட்டார்.இனி  எதிர்காலத்தில்  இந்தியாவில்  வோடபோனின் நிலைமைக்குரித்து .
ஏறக்குறைய  49 லட்ச பயனர்களை வோடபோன் ,ஐடியா மற்றும் ஏர்டெல்  இழந்துள்ளதாக   ட்ராய்  அமைப்புக்கூறியுள்ளது .

ஐடியா  இருக்கும் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள  வோடபோனும் ஐடியா வும் கைக்கோர்த்து  இணைந்தும்  மாற்றங்கள் நிகழவில்லை.


நட்டம் கோடிகளில் 
92 கால நாட்களில் சுமார் 50,000  கோடி நட்டத்தைச் சந்தித்து இருக்கிறது - வோடாபோன் ..


மத்திய அரசே  அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது . நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் , அதிர்ச்சி  என்ன தெரியுமா ?நண்பர்களே , 
சுமார் 10 வருடங்களில்  சந்திக்காத அளவுக்கு  ரூ.70,000 கோடிக்கடன்  சுமைகளில் இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்   சிக்கித் தள்ளாடிக்கொண்டு  இருக்கிறது. 



இதன் காரணமாகத்தான், நீதிநெருக்கடியாலும் மற்றும் கடன் சுமைகளாலும் 
அதன் சுமையை மக்கள் தலையில்  இரக்க  முடிவு செய்துஇருக்கின்றதாம் !
தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் .

  

:தற்போது ஜியோ வும்    இவற்றுகளுடன் இணைந்து  விலையேற்ற உள்ளதாகத்   தெரிகிறது.


Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD