head

குடியுரிமை சட்ட மசோதா 2019:

குடியுரிமை சட்ட மசோதா  2019:
குடியுரிமை மசோதா வை இன்று தாக்கல் செய்கிறார்  அமித் சா 


பாகிஸ்தான்  ஆப்கானிஸ்தான்  , வங்க தேசத்தில் , இருந்து  இந்தியாவுக்கு 
குய்டிபெயர்ந்த  இந்துக்கள்  கிறிஸ்தவர்கள்  சமணர்கள்  பவுத்தர்கள்  பார்சிகள் 
 சீக்கியர்களுக்கு   இந்திய குடியுரிமை  வழங்க  வகை செய்யும்   குடியுரிமை திருத்த மசோதாவுக்கு  அண்மையில்   மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது . மத்திய  உள்துறை அமைச்சர்   இந்த மசோதாவை  மக்கால்வையில் இன்று தாக்கல் செய்கிறார் . பிற்பகலில்  மாநிலங்களவையில்  மசோதா   அறிமுகம்  செய்யப்படும்   என்று தெரிகிறது.

வங்க தேசத்தில் இருந்து   அசாம்   உள்ளிட்ட  வடகிழக்கு  மாநில  மக்கள் 
 கடும் எதிர்ப்பு   தெரிவித்து  வருகின்றனர். எனவே  அசாம்   மேகாலாய 
 மிசோரம்  திரிபுரா   அருணாச்சல்   பிரதேசம் ,  நாகாலாந்து  ஆகிய   மாநிலங்களில்   பழங்குடியினர்    வசிக்கும்  பகுதிகளில்   இந்த மசோதா  அமல்படுத்தப்படாது . என்று மத்திய  அரசு  தெரிவித்துள்ளது .  அதற்கேற்ப  மசோதாவில்  திருத்தங்கள் செய்யப்ப்ட்டுள்ளன.

காங்கிரஸ்  உள்ளிட்ட   எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா  மக்களவையில் நிறைவேற வாய்ப்புகள்  உள்ளது.


ஆனால் மாநிலங்களவையில்   வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது..





இதில் எதிர்ப்பு தெரிவிக்க மற்றொரு காரணமும் உள்ளது . ஏனெனில் இந்த மசோதாவில்  முஸ்லிம்ககளின்  குடியுரிமை  மறுக்கப்படுவதால் .

நான்றி இனிவரும் அடுத்தடுத்த  பதிவுகளில் சந்திப்போம் ...

நன்றி 

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD