head

குடியுரிமை சட்ட மசோதா வில் இப்படியும் ஓர் பின்னனியா| indian citizenship amendment bill

குடியுரிமை சட்ட மசோதா வில் இப்படியும் ஓர் பின்னனியா:

குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவில் இப்படியும் ஒருகருத்து இருக்க கூடுமா  என  என்னும் அளவுக்கு ஒரு போராட்டக்காரரின்  பேட்டி சூலா வைத்து இருக்கிறது . அவரிடம் அது குறித்து  கேற்கிரப் பொழுது சற்று   வேறுபட்டு நிற்கிறது அந்தக் கருத்து,

ஆம்  அப்படீயென்ன கருத்து அது என்று வாருங்கள்  காண்போம் :
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வுக்கு  எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே  இருந்து வருகிறது .அப்பொழுது நாம் சந்தித்த ஒருப் போராட்டக்காரர் .இந்த மசோதா முஸ்லிம்களுக்கு  இயற்கையாகவே எதிரானது மட்டுமல்ல இந்த மசோதா நிறைவேற்ற பட்டதன் காரணிகளில் ஒன்று என்ன வென்றால்  இஸ்லாமிய மார்க்கம்  உலகில் அதிகம் பரவும் மார்க்கங்களுள்  ஒன்றாக இருந்து வருகிறது .
இதற்கு முன்பு வெளி வந்த  ஓர் ஆய்வில்  கூறப்பட்டதாவது வரும் காலங்களில் இந்தியாவில்  இஸ்ஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்கள்  அதிகம் இருப்பார்கள் மற்றும் இந்தியாவின் ஒட்டு மொத்த  மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்றும் அந்த ஆய்வரிக்கையில்  கூறப்பட்டுள்ளது.
இந்தக் காரணத்திற்காகவும் மற்றும்  தனது  இந்து நாடு என்றக் கொள்கையை  நிறைவேற்றவும் இந்த மசோதாவின் மூலம்  ஆளும் அரசு .அதற்கான வழி வகைகளை செய்துக் கொள்ளும் என்று  குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் மேலும் அந்தப் போராட்டக்காரர்  கூறுகையில் ,
இதற்கு முன்பு மாத மாற்ற தடைச் சட்டத்தையும் கொண்டு வந்து  முயற்சித்த்தது  என்று குற்றம் சாட்டியுள்ளார் ..இந்தச் சட்டம் அரசியல் அமைப்பிற்கு எதிரானது  என்று தெரிந்தும்  யாரும் கேள்விக் கேற்க  முன் வரவில்லை .கேள்வி கேட்டால் கும்பல் கொலை மற்றும் " ஜெய் சிறீ ராம் "    என்று சொல்ல வைத்து  கொடுமைப்
படுத்துவார்கள்.


இவ்வாறு  அவர் கூறினார்.








what is indian citizenship amendment bill CLICK THIS

பாதுகாப்பு நலன் கருதி அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை ..
நீங்களே கூறுங்கள் மக்களே எது சரி எது தவறு என்று.
நன்றி 
அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம் .

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD