head

கல்வான் பள்ளத்தாக்கில் 35 சீன வீரர்கள் பலி 31/08/2020

கல்வான் பள்ளத்தாக்கில் 35 சீன வீரர்கள் பலி என்பது நிரூபணமாகியுள்ளது.






கடந்த மாதம் ஜூன் 17ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் மேலும் 40 வீரர்கள் இருந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது ஆனால் இதனை சீனா வெளியிடவில்லை.



ஆனால் தற்போதைய சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர்

செங்கைபு

என்பவர் சமூக வலைத்தள பக்கத்தில் கள் வான் தாக்குதலில் சீன ராணுவ படையினர் 35 பேர் உயிரிழந்தனர் என்று  பதிவிட்டு மேலும் அதில் மோதலில் உயிரிழந்த சீனப் படை வீரர்களின் கல்லறை புகைப்படங்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





மாண்டரின் சைனீஸ் மொழியில் எழுதப்பட்ட அந்த கல்லறைகளில்

சென் சியாங்கி கல்லறை 69316

எண் கொண்ட ராணுவ துருப்புகளின் சிப்பாய் 20 20 ஜூன் மாதம் இந்தியாவின் எல்லைப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார் இவரது மறைவுக்கு மத்திய ராணுவ ஆணையம் இரங்கலை தெரிவிக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD