அமெரிக்க அதிபர் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் அதாவது இந்திய எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் விளைவாக சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிக் டாக் செயலி உட்பட 106 ஆட்களுக்கு இந்தியா தடை விதித்திருந்தது இதன் எதிரொலியாக அமெரிக்காவில் சீனா விசாட் என்ற செயற்கைக் கோள் மூலம் உளவு பார்ப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார் இதன் விளைவாக 90 நாட்களுக்குள் அமெரிக்காவில் உள்ள டிக் டாக் சொத்துக்களை விற்று விடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை 1977 ஆம் ஆண்டு கொண்டு வந்த உலகவர்த்தக சட்டம் மூலம் பிறப்பித்துள்ளார்.
இதற்கு முன்பு எச்-1பி விசாவில் கெடுபிடி பிடித்த இடம் தற்போது 16 லட்சம் இந்தியர்களின் வாக்கைப் பெற எச்1பி விசா தளர்வு மற்றும் சீக்கியர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என அங்கு வாழும் இந்தியர்களின் மனதைக் கவர வியூகங்களை வகுத்து வெளியிட்டுள்ளார் அது பின்வருமாறு
அதாவது.
டிரம்புக்கன இந்திய குரல்
டிரம்புக்கன இந்துக்கள் குரல்
டிரம்புக்கன இஸ்லாமியர்கள் குரல்
டிரம்புக்கன சீக்கியர்கள் குரல்
இவ்வாறு அவர் வகுத்துள்ளார்.
எதிர்க் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரை துணைப் பிரதமராக நியமிக்க அவரும் தன் வியூகத்தை வகுத்துள்ளார்.




0 Comments