லடாக் எல்லையில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது புலனாய்வுத் துறை தகவல் என்ன நடக்கிறது?
லடாக் எல்லையில் ஆயிரம்
சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஊடுருவிய சீன ராணுவம்
லடாக் பகுதி கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அடி உயரம் வரை உள்ளது பெரிய பெரிய முகடுகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த கரடுமுரடான பகுதி.
அதனால் மக்கள் குடியிருப்பும் கிடையாது யாரும் எளிதில் செல்ல முடியாது அதனால நீ இந்திய ராணுவம் நேரடி கண்காணிப்பு அதிகம் வைத்திருக்கவில்லை இதை பயன்படுத்தி சீன வீரர்கள் திட்டமிட்டு அதிக தூரம் வந்துவிட்ட நேரத்தில் ஒரு சில இடங்களில் இருந்து தான் பின்வாங்கி சென்றுள்ளார்கள் இன்னும்
ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சீன வீரர்கள் ஊடுருவி உள்ளார்கள்
ஐ வாண்ட் பள்ளத்தாக்கில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் hot spring பகுதியில் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு சீன வீரர்கள் ஊடுருவி உள்ளார்கள்.
பேங்காக் ஏரி பகுதியில் 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் சுசில் பகுதியில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.
டெப்சாங் ஏரியில் 900 கிலோ மீட்டர் பரப்பளவில் சீனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை என்டிடிவி போன்ற செய்திகளும் ஊடக நிறுவனங்களும் உறுதி செய்கின்றன.
அது மட்டுமின்றி தென் சீன கடல் பகுதியில் சீனா முழு ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனை அடுத்து இந்தியா அந்தமான் நிக்கோபார் பகுதியில் தனது போர் கப்பல் ஒன்றை நிறுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து முன்னர் வந்த செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
கிழக்கு லடாக்கில் உள்ள ஏரியில் சீன ராணுவத்தின் அத்துமீறல்
0 Comments