head

லடாக் எல்லையில் அடுத்த கட்ட நடவடிக்கை. 02/08/2020

 நாம்  கடந்த இரண்டு நாட்களாகவே லடாக் எல்லையில் சீனா அத்துமீறலை குறித்தே நாமும் படித்து வருகிறோம்.

இந்த எல்லைகள் இந்த எண்ணை பதற்றத்தை தணிக்க இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கு தற்போது அமெரிக்க ஆதரவு தெரிவித்து வருகிறது.



அமெரிக்கா எப்பொழுதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே தனது நிலைப்பாட்டை அறிவிக்க என்பதில் ஐயமில்லை ஆனால் சீனாவின் அத்துமீறல் எதிர் கொண்டு போய் முடியும் என்பது நமக்கு தெரியவில்லை.

நிச்சயம் இது போராக அமைந்துவிடக் கூடாது.




ஏனெனில் நாம் கடந்த காலங்களில் குறிப்பாக 1962 ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா திடீர் ஆக்கிரமிப்பில் இறங்கியது பிறகு அருணாசலப் பிரதேசத்தையே மேற்கில் அக்சாய்சின் பகுதியையும் கைப்பற்றியது பின்னர் அருணாசலப் பிரதேசத்தை விடுவித்து அக்சாய்சின் பகுதியை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது ஆகவே அங்கு இரு நாட்டு ராணுவமும் உள்ள பகுதிதான் தற்காலிகமாக எல்லைக்கோடு பகுதியாக க் கருதப்படுகிறது.



நாம் இதற்கு முன்பு காண்பது போலவே ஒரு லடாக் பீடபூமி என்பதுமலைப்பாங்கான பகுதி அவ்விடத்தில் யாரும் எளிதில் செல்ல மாட்டார்கள் அவ்வப்போது இராணுவ வீரர்கள்தான் ரோந்து செல்வார்கள் அந்த இடைவெளியை பயன்படுத்தி சீன வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பல கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி ஆக்கிரமித்தனர் இந்த விவரம் கடந்த மே மாதம் தான் தெரிய வந்தது அப்போது கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.


ஆனால் தற்போது இந்தியா கிழக்கில் லடாக்இடத்தில் உள்ள மூன்று மலைப்பாங்கான முகடு களையும் தன் வசம் வைத்துள்ளது.


இதற்கிடையில் தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பார்க்கும் பொழுது,

சீனா ஆபரேஷன் கிளீன் பிளேட்

அதாவது சீனாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருக்கும் சூழலில் அந்த பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப அதிபர் ஜின்பிங் அண்டை நாடுகளுடன் எல்லை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.




இதை ஒரு உத்தியாகவே பாதுகாப்பு துறையை ஆலோசகர்கள் கருதி வருகிறார்கள் ஏனெனில் கடந்த 1982ஆம் ஆண்டு சீனாவின் அரங்கேறிய லட்சக்கணக்கான மக்களின் பட்டினிச்சாவை மூடிமறைக்க அப்போதைய சீன தலைவர் மாவோ , இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையை கையில் எடுத்தார்

இதைப் பின்பற்றியே ஜீ ஜின்பிங் கும் ஆபரேஷன் கிரீன் பிளேட் எனப்படும் உணவு பாதுகாப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


இதனால் எல்லையில் இன்னும் பதட்டம் தணியாமல் இரு நாடுகளும் படைகளை குவித்து வண்ணமே இருந்து வருகிறது.

சீனாவின் நிலவிவரும் பஞ்சத்தின் காரணமாக இது போன்ற நடவடிக்கைகளை கைவிடும் என்ற சாத்தியம் சிறிதளவு கூட தென்படவில்லைசீனாவின் ராணுவ வீரர்கள் அண்டை நாடுகளுடன் எல்லை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமே உள்ளது.

இனி நடக்கப்போவது என்ன வென்று பார்ப்போம்.



Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD