செப்டம்பர் 1 1956 அன்று பிறந்த எல்ஐசி நிறுவனம் அதாவது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அதுகுறித்த ஒரு சிறிய சுட்டுரை காண இருக்கிறோம்.
சுதேசி இயக்கத்தில் தோன்றிய இந்தியாவின் 200 ஆண்டு கனவான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்.
இது 1956 இல் இந்தியாவின் மக்கள்தொகை 41 கோடி வேலை செய்யும் காட்சிகள் 55 லட்சம்.
20 இருபதில் மக்கள் தொகை 138 கோடி பாலிசிகளை 42 கோடி.
மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகமாக வளர்ந்துள்ளது.
ஆனால் பாலிசி எண்ணிக்கையை 76 மடங்கு பெருகியுள்ளது.
11 லட்சம் பேர் இந்தியாவில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை சார்ந்து இருக்கிறார்கள்.
எல்ஐசியின் தொகை உதவி புரிந்த பங்கானது இப்படி என்றால் ரயில் நெடுஞ்சாலை மின்சாரம் குடிநீர் சாக்கடை வசதிகள் என எவ்வளவோ சவாரி களுக்கு எல்ஐசி உதவியுள்ளது.
இதுவரை மொத்தம் சுமார் 34 லட்சம் கோடிகள் எல்ஐசி மூலம் தரப்பட்டுள்ளது ஆனால் இந்திய அரசாங்கம் இதனை தனியாரின் கைகளில் சிக்க வைக்க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
ஒரு பத்திரிக்கையாளராலும் ஒரு நிதியமைச்சராலும் முதலில் தோன்றிய இந்த எல்ஐசி நிறுவனமானது என்று அழைத்து செல்வதற்கு உதவி வருகிறது.
1988ல் சபை உருவாக்கப்பட்டது.
1892இல் ஹர்ஷத் மேத்தா
2001இல் கேதன் பரேக்
2009இல் ராமலிங்க ராஜு
2013இல் நேஷனல் ஸ்பொட் எக்ஸ்சங்ச்
2018 நீரவ் மோடி இந்த மோசடிகள் எல்லாம் செபியினுடைய நிர்வாகத்தின் கீழ் நடந்தவை.
இது போன்ற ஊழல்களில் இருந்தும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன மானது செழித்து வருகிறது.
0 Comments