head

கர்நாடகாவில் தொடங்கியதே பசுவதை

 கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவர தமிழக முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.




கர்நாடகாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு 

 எடியூரப்பாமுதல்வராக இருந்தபோது பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு  மாடுகளை கொள்வது மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.



20 13 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் முதல்வரான சித்தராமையா குழுவின் குடியரசுதலைவர் ஒப்புதலில் இருந்த பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற்றார்.



கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்வராக வெற்றி பெற்ற எடியூரப்பா மீண்டும் பசுவதை தடைச்சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார் இதற்கிடையில் பசுக்களை பாதுகாக்க பசு சஞ்சீவினி திட்டம் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார் 

இந்தத் திட்டத்தின் கீழ் ஆபத்தில் இருந்து பசுக்களை பாதுகாத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்படும் என முதல்வர் தெரிவித்தார்.



நேற்று முன்தினம் கர்நாடக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சிக்பல்லாபூர் இல் புதிய கோசாலை ஒன்றை தொடங்கி வைத்தார்.



பசுக்களை கொல்வதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதற்கென்று ஒரு தனி சட்டம் கொண்டுவர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்



மேலும் பசுக்களைஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் மாட்டிறைச்சிக்கு தடை போன்ற பல்வேறு வகைகளை உள்ளடக்கியதாக  இந்த சட்டம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD