சுகாதாரத்துறை சார்பில் ரூ 25 கோடி மதிப்பில் 118 அவசரகால ஊர்திகள் ரத்த-வங்கி வாகனங்கள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த ஆண்டு 225 கோடி ஐநூறு கோடி அவசர கால ஊர்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் 24ம் தேதி அறிவித்தார்.னபடி அதிநவீன ரத்த தானம் வங்கியில் பல கருவிகள் பொருத்தப்பட்ட ஊர்திகள் சேவைகள் வழங்கப்பட்டு உள்ளன
அதன்படி முதல்வர் தொடங்கி வைத்துள்ள அவசர கால ஊர்தி சேவையில் நாட்டிலேயே முதல் முறையாக ஓம் வீர லட்சுமியை என்ற ஒருவர் ஓட்டுநராக தேர்வாகியுள்ளார் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அவர் சென்னையில் வசிக்கிறார் கடந்த மூன்றாண்டுகளாக வாகன ஓட்டுநராக உள்ளார்.
கருணாகரனின் பலரும் தன்னார்வத்துடன் சமூகத்திற்கு பல சேவைகள் செய்கின்றனர் எனக்கும் அந்த ஆர்வம் வந்ததால் ஆம்புலன்ஸ் பைலட் ஆகியுள்ளேன் என்று அவர் கூறினார்.
0 Comments