head

பாங்காக் ஏரியின் 3 மலை முகடுகள் இந்தியா

 கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர் அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்த பின்னர் இதன் காரணமாக லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் எழுந்தது.





பாங்காக் ஏரியின் கரைப் பகுதியில் மூன்று மலைமுகடுகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது அந்த பகுதியில் சீன ராணுவம் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.இதை இந்திய வீரர்கள் அவற்றை அந்த மூன்று மலங்களையும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது.


இது குறித்து நாளிதழ்களில் வந்த செய்தி ஆனது பிளாக் டாப் பகுதியில் மலை முகடுகளை

ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயற்சி செய்தது இந்த முயற்சியை முறியடித்து விடும் மூன்று முக்கிய மலை முகடுகள் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளனர் அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது இதுகுறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.




நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனையில்பாதுகாப்பு துறை மற்றும் அஜித் தோவால் முப்படை தளபதி பிபின் ராவத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராணுவத் தளபதி நராவனே

உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




எல்லையில் இரு நாடுகளும் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது மேலும் இரு தரப்பு வாதங்களையும் மீறி பாங்காங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றது என்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD