கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீன ராணுவம் பிரச்சினைக்குரிய சிக்கிம் பகுதியிலும் தற்போது வாலாட்ட ஆரம்பித்துள்ளது.
பிரச்சினைக்குரிய சிக்கி மற்றும் டோக்லாம் எல்லை பிரிவில் சீனா ஹெலிபேட் அமைக்கும் சாட்டிலைட் காட்சிகள் வெளியாகியுள்ளன.
டோக்லா மற்றும் நாளா கணவாய்களில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா பூட்டான் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் இது அமைக்கப்பட்டு வருவதே சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன இந்த படத்தை வெளியிட்டு உள்ள தனியார் உளவு ஆர்வலர் ஒருவர் எல்லாவிதமான காலநிலையிலும் படைவீரர்களை எல்லைக்கு கொண்டு செல்லவும் கண்காணிப்பு அதிகரிக்கவும் சீட்டை உருவாக்குவதாக ட்வீட் செய்துள்ளார்.
தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை வீசும் தளவாட வசதியை எல்லையை ஒட்டி இரண்டு இடங்களில் சீன ராணுவம் அமைத்துள்ளது அவற்றிற்கு இடையே சம தூரத்தில் இந்த எலிபேட் அமைப்பதாகும் கூறப்படுகிறது
0 Comments