பாபர் மசூதி இடிப்பு மற்றும் அயோத்தியில் ராம ஜென்ம பூமி கனவை நிலைநாட்டிய
மகிழ்ச்சியில் சீதாயணம் என்ற திரைப்பட ஹிந்தி திரைப்படம் பெரும் கோடி செலவில் தயாரிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இந்தியில் தயாராகும் சீதாயானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது அதன் பிறகு உலக மொழிகளில் வெளியாகும் என்றும் கீதையைப் இருந்ததாக கருதப்படும் தற்போதைய நேபாளத்தின் ஊழியிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
0 Comments