வரலாற்று தொடக்க காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தின் உரிமை பறிக்கப்பட்டு அரபு நாடுகளில் முயற்சியும் தோல்வியுற்றது.
இந்த நிலையில்தான் 90ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலுடன் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் இன்னும் நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
தற்போது காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம்.
எம்எஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது இதற்கிடையில் கடந்த சில நாட்களாக முனைப் பகுதியில் இருந்து வெடிக்கக் கூடிய எரி வாயு நிரப்பப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
ஆனால் இஸ்ரேல் லெபனான் இலும் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதனால் ஆத்திரமடைந்த இசையில் பாதுகாப்பு படையினர் பதிலடி தர காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியது.
அதில் காசா பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது மேலும் காசா முனை வழியாக அனுப்பப்படும் உதவிகளை நிறுத்தியது காசாவில் உள்ள மின் நிலையத்திற்கு வெளியில் இருந்து வரும் வினியோகிக்கப்படும் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் மின்தடை ஏற்பட்டது.
மேலும் பாலஸ்தீனியர்கள் காசா பகுதிகளில் இருந்து கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தூரம் குறைக்கப்பட்டது.
இதனை அடுத்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளால் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள சமரச முயற்சியை மேற்கொண்டது இரு தரப்புக்கு இடையே என பேச்சுவார்த்தையில் கத்தார் நாடு மத்தியஸ்தம் செய்தது.
ராஜாவின் இறுதி எரிவாயு பலூன்களை பறக்க விடுவதை நிறுத்த வேண்டும் ஏவுகணை தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தது இதை அம்மா கேட்டுக் கொண்டது தடை செய்யப்பட்ட எரிவாயு விநியோகத்தை அனுமதிக்க வேண்டும் என சார்பில் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது இதைச் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது எடுத்து மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை பாதிக்கப்படுவார்கள் அப்பாவை மக்களாகவே இன்றைக்கும் இந்த ரத்த வெள்ளம் பலஸ்தீனத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் தற்போது கிடைத்த செய்தியில் ரஷ்யா டுடே என்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் இஸ்ரேலின் ராணுவத்தினர் பாலஸ்தீனர்களின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
0 Comments